சந்தேகம் காவல்துறையின் உடன்பிறந்த குணம். தொடர்கொலைகளைச் செய்யும் முகம் காட்டாதகொலைகாரனைத் தேடிச் செல்லும் இரு காவல் அதிகாரிகளில் ஒருவனுக்கு அடுத்தவன் மீதே வரக்கூடாத சந்தேகம் வந்துவிட்டால்? இடையில் காதலும் நட்புமாக அன்பைப் பொழியும் ஓர் இளம் மனைவி சிக்கிக் கொண்டால்? இம்மூவரின் வாழ்வில் அந்தக் கொலைகாரனும் அடியெடுத்து வைத்தால்?
சுபாவின் இன்னுமொரு வித்தியாச த்ரில்லர்.