யாமினி இன்டர்வியூவிற்காக ஒரு நிறுவனத்திற்குச் செல்கிறாள். அங்கு அவளுக்கு ஒரு விபரீதம் நிகழ்கிறது.
இதற்கிடையில் ஆசிட்டால் சிதைக்கப்பட்ட ஒரு உடல் டாக்சியின் டிக்கியில் கிடக்கிறது. அந்த உடல் யாருடையது?
அக்கொலைப் பழியானது அந்த டாக்சி டிரைவர் மீது சுமத்தப்படுகிறது.அந்த டிரைவரின் நிலை என்ன?
ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பூட்டும் இக்கதையை வாசிப்போம் ராஜேஷ்குமாரின் பாணியில்...